world

img

கடல் வளங்கள் மூலம் பொருளாதார மீட்சிக்கு திட்டம்

கடலோர வளங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை உறு திப்படுத்த புதிய திட்டம் ஒன்றை வெளியிட உள்ளதாக இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உறைவிட வசதி அமைச்ச கம் தெரிவித்துள்ளது. 2024 முதல் 2029 ஆம் ஆண்டு பொருளாதார மீட்சி தரும் வகை யிலான இத்திட்டத்தை அந்நாட்டின் கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை அமைச்சகம் உருவாக்க உள்ளது.