பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட் டோருக்கு சம்பளத்தை குறைக்கப் போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் அரசு ஊழி யர்கள் நாடுமுழுவதும் பெரும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து உருவான கல வரத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலை நகர் போர்ட் மோர்ஸ்பியில் அரசு ஊழியர் கள் போராட்டத்தை துவங்கியதில் இருந்து கல வரம் வெடித்துள்ளது.