வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் பெரும் சாதனை களை படைத்தது வருகிறது. இந்நிலையில் நுண்ணுயிரியல் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மருந்து களை எதிர்த்து வளரும் ஸ்டெஃ பிளோகாகஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியாக் களை கட்டுப்படுத்த புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் கண்டறியப் பட்டுள்ளது.