world

img

இம்ரான்கான் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து பாக் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. 2024 பிப்.8 அன்று நாடாளு மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது இம்ரான் கானை பழிவாங்கும் நடவ டிக்கையாக அவர் கட்சியினர் கருதுகின்றனர். அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகளும், பரிசு பொருள் வழக்கில் 14  ஆண்டுகளும் ஏற்கனவே  சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.