உலகளாவிய எண்ணெய் விநி யோகத்தில் பெட்ரோலியம் ஏற்று மதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பில் (OPEC+) உள்ள நாடுகளின் சந்தைப் பங்கு 51 சதவீதமாகக் குறைந்துள்ளது. சர்வதேச ஆற்றல் முகமையின் (IEA) மாதாந்திர அறிக் கையின்படி இக்கூட்டமைப்பில் இல்லாத தென் அமெரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடு களின் எண்ணெய் விநியோகம் அதிகரித்து வருவதால் இந்த சரிவு உருவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.