world

img

உக்ரைனுக்கு மீண்டும் ராணுவ உதவி

உக்ரைனுக்கான அமெரிக்கா வின் ஆதரவை உறுதிப் படுத்துவதற்காக மீண்டும் 100 மில்லி யன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஏவு கணைகள், வெடிகுண்டுகள்,3 மில்லியன் துப்பாக்கி குண்டுகள் அடங்கிய இராணுவ உதவிக்கான கூடுதல் தொகுப்பை திங்கள் கிழமையன்று உக்ரைனுக்கு  அமெரிக்கா அறிவித்தது. இது ஜோ பைடன் ஆட்சியில் உக்ரைனுக்கு தரப்படும் 51 ஆவது ராணுவ உதவி தொகுப்பு என தெரி விக்கப்பட்டுள்ளது.