world

img

அவ்திவ்கா நகரை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்

உக்ரைனின் அவ்திவ்கா நகரத்தை ரஷ்யா படைகள் கைப்பற்றி யுள்ளன. ரஷ்ய லெப்டினண்ட் ஜெனரல்  ஆண்ட்ரே மோர்ட்விச்சேவ் தலைமை யிலான படைகள் அந்நகரை முழுமையாக கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள் ளார். ரஷ்யாவின் அதிரடித் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகர ணங்களை கைவிட்டு நகரத்தை விட்டு வெளி யேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.