world

img

உக்ரைனுக்கு 10 லட்சம் ட்ரோன்கள் நேட்டோ கூட்டத்தில் முடிவு

நேட்டோ உறுப்பு நாடுகளின் பாது காப்பு அமைச்சர்கள் கூட்டம்  பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்று முடிந்தது. உக்ரைனுக்கான ஆதரவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது எனவும் உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு 10 லட்சம் ஆளில்லா விமானங்களை (ட்ரோன் ) தரும் இலக்கை நிறைவேற்ற  பாடுபட்டு வருவதாகவும் தெரி வித்தார்.அதனை தொடர்ந்து உறுப்பு நாடு களின் ராணுவ முதலீடு இந்த ஆண்டு 2 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றார்.