இஸ்ரேலியர்களின் போராட்டம்
ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பண யக் கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தொய்வுடன் இருக்கிறது. மேலும் பாலஸ்தீன மக்களை இனப் படுகொலை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டு போர் நடத்தி வருகிறது என இஸ்ரேல் பிரத மர் நேதன்யாகுவை கண்டித்து தலைநகர் டெல் அவிவ்விலும், ஜெருசலேமில் அவரது வீட்டிற்கு முன்பும் பணயக்கைதிகளின் குடும் பத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.