காசாவில் ஏற்றுக்கொள்ளவே முடி யாத வகையில் இஸ்ரேல் ராணு வம் செயல்படுகிறது. நமது ராணுவம் நெறி முறைகளை மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்ட வழக்குகளை நாங்கள் எதிர் கொண்டோம். மேலும் அதை ஊக்குவிக்கும் வகையிலான பேச்சுக் களும் அதில் அடங்கும் என அந்நாட்டு ராணுவ வழக்கறிஞர் மேஜர் ஜெனரல் டோமர்-யெரு ஷல்மி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் ராணுவத்தின் மோசமான செயல்பாடுகளுக்கு அந்நாட்டு படை தளபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.