இந்தோனேசியாவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நமது நிருபர் ஜூலை 24, 2024 7/24/2024 2:00:00 PM இந்தோனேசியாவின் பப்புவா மகாணத்தில் இன்று காலை 7.30 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.