world

img

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது

20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்றதால், போட்டியை இந்தோனேசியாவில் இருந்து அர்ஜெண்டினாவுக்கு மாற்றியுள்ளன. பாலஸ்தீனத்தின் மீது சட்டவிரோதத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலை நீக்குமாறு பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.