கோஸ்டாரிகாவில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஓய்வு நமது நிருபர் ஏப்ரல் 22, 2023 4/22/2023 11:39:35 PM கோஸ்டாரிகாவில் காவல்துறை அதிகாரிகளுக்கு ஓய்வு நேரத்தைக் குறைக்கும் அரசின் முடிவுக்கு எதிராக அதிகாரிகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள்.