மியான்மரில் உள்ள ஒரு கிராமத்தின் மீது அந்நாட்டு ராணுவம் போர் விமானங்கள் நமது நிருபர் ஏப்ரல் 13, 2023 4/13/2023 11:43:43 PM மியான்மரில் உள்ள ஒரு கிராமத்தின் மீது அந்நாட்டு ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகத் தாக்குதல்களை நடத்தியது. அப்பகுதியில் இயங்கி வரும் அரசு எதிர்ப்புக்குழு சர்வதேச ஊடகங்களுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளது.