ஸ்காட்லாந்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய உயர்வு நமது நிருபர் ஜனவரி 12, 2023 1/12/2023 9:37:22 PM ஸ்காட்லாந்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை.