world

img

மத்தியக் கிழக்கு நாடுகள் பசுமை முன்முயற்சி என்ற பெயரில் தனியாக ஒரு மாநாடு

எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டின் ஒரு பகுதியாக மத்தியக் கிழக்கு நாடுகள் பசுமை முன்முயற்சி என்ற பெயரில் தனியாக ஒரு மாநாடு நடந்துள்ளது. இதில் பல நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.