தங்கள் வாழ்நிலை சரிந்து கொண்டே போவதைக் கண்டித்து லிபிய மக்கள் வீதிகளில் போராடத் தொடங்கியுள்ளனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டோப்ருக் நகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் மக்கள் புகுந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.