world

img

போதும் போர்

போர் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக இத்தாலியின் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்துள்ளன. ஏராளமான இத்தாலி நகரங்களின் தெருக்கள் தொழிலாளர்களின் ஊர்வலங்களால் நிரப்பப்பட்டன.

;