world

img

அதிகரிக்கும் மாரடைப்பு - சுகாதாரத்துறை தகவல்


   இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் உயிரிழப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம்  மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கைகளின் படி, 1990ல் மாரடைப்பால் இறப்போர் 15.2%ஆக இருந்த நிலையில் 2023ல் 28.1%ஆக உயர்ந்துள்ளது. 2017-18ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8% பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9% பேருக்கும், போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3% பேருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுகிறது.

;