வியட்நாம் கம்யூனிஸ்ட் வாலிபர் அமைப்பின் 12ஆவது தேசிய மாநாடு ஹனோய் நகரில் நடைபெற்றது. புதிய பொறுப்பாளர்களை வாழ்த்திப் பேசிய வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் ஃபு டிராங், கட்சி, அரசு மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.