இங்கிலாந்தில் இரு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ரிஷி சுனக்கின் பழமைவாத கட்சியை தொழி லாளர் கட்சி வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றி இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ரிஷிசுனக் கட்சிக்கு பின்னடைவை கொ டுக்கும் என கூறப்பட்டுள்ளது. வரும் நாடாளு மன்ற தேர்தலில் தனக்கு அதிக எதிர்ப்பு கிளம்புவதை உணர்ந்த ரிஷி சில வாரங்க ளுக்கு முன் தனது அமைச்சரவையை மாற்றி யது குறிப்பிடத்தக்கது.