world

img

காமன்வெல்த் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

இங்கிலாந்து நாட்டின்  முக்கிய நகரான பிர்மிங்  ஹாம் நகரில்  நடைபெற்று  வரும் காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகளின் 22-வது சீசனின் 2 ஆவது  நாளில் ஆடவர் 55 கிலோ  பளுதூக்குதல் பிரிவில்  இந்தியாவின் சங்கெத் சர்கர் வெள்ளிப்பதக் கத்தை வென்று அசத்தி யுள்ளார். சங்கெத் சர்கர் வென்ற வெள்ளிப்பதக் கம் தான்  22 ஆவது சீசன்  காமன்வெல்த் தொடரின் இந்தியாவின் முதல் பதக்  கமாகும்.