world

img

எங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது : பிரிட்டன் பிரதமருக்கு ரஷ்யா எச்சரிக்கை...

மாஸ்கோ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு பொருளாதார தடை குறித்து முதல் ஆளாக பேசியவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இது பற்றிய பேசிய அடுத்த சில மணிநேரங்களில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது பிரிட்டன் அரசாங்கம். மேலும் ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் வகையில், உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பிரிட்டன் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் எங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என எச்சரிக்கையுடன் தடை விதித்துள்ளது ரஷ்யா. 

;