world

img

இந்தியர்களுக்கு 3000 விசா இங்கிலாந்து வழங்குகிறது

இந்தியர்களுக்கு  3,000 விசாக்களை வழங்க உள்ளது இங்கிலாந்து.வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படும் இந்த விசா மூலம்  இரண்டு ஆண்டுகள் வரை  வாழ்வதற்கும், வேலை செய்யவும் படிக்கவும் அனுமதிக்கிறது அந்நாட்டு அரசு. இதன் மூலம் 18 முதல் 30 வயதுடைய இந்திய இளைஞர்களை கவர்ந்து அந்நாட்டு வளர்ச்சிக்கு அவர்களது உழைப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.