world

img

காலத்தே செய்யும் உதவி

ஆஸ்திரேலியாவிற்கு வடகிழக்குப் பகுதியில் உள்ள சாலமன் தீவுகளில் சீன மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் மருத்துவப் பணியாற்றுகிறார்கள். மேற்கு மாகாணத்தின் தலைநகராக கிசோவில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சரியான நேரத்தில் பலருக்கும் பெரிய நோய்களுக்கான சிகிச்சைகள் கிடைத்துள்ளன.

;