மொராக்கோவின் மாரகேஸ் நகரில் நடைபெற்ற அரபு-ரஷ்ய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சந்திப் பில் காசா போர் நிறுத்தம், கலாச்சாரம், அறி வியல் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட அறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஒத்துழைப் பை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கூட்ட மைப்பு மூலம் அரபு நாடுகளும் ரஷ்யாவும் ராஜ்ய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு பொருளா தார உறவுகளை பலப்படுத்தி வருகின்றன.