world

img

அமைச்சரவையை குறைத்தால் செலவு குறையுமாம்

அர்ஜெண்டினாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற தீவிர அமெரிக்க ஆதரவு வலதுசாரியான ஜேவியர் மிலேய்  நாட்டின் அமைச்சரவையை 18 இல் இருந்து 9 ஆக குறைத்து விட்டார். நவீன தாராளமய பொருளாதார  கொள்கையால் தீவிர பொரு ளாதார நெருக்கடியில் உள்ள அர்ஜெண்டினா அரசின் செலவினங்களைக் குறைக்கவே  அமைச்சரவையை 50 சதவீதமாக குறைத்த தாகக் கூறிக்கொண்டார்.