world

img

அமெரிக்கா: சரக்குக் கப்பல் மோதி இடிந்து விழுந்த பாலம்! - மீட்புப் பணிகள் தீவிரம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தின் மீது சரக்குக் கப்பல் மோதியதால், பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில் பலாப்ஸ்கோ ஆற்றில் மேல் அமைக்கப்பட்டிருந்த 2.6 கி.மீ. நீளமான பிரான்சிஸ் ஸ்காட் விசைப் பாலத்தின் மீது சரக்குக் கப்பல் மோதியதால், பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு. வாகனத்தில் சென்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பால்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் கெவின் கார்ட்ரைட் தெரிவித்துள்ளார்.
 

;