ஆப்பிரிக்க நாடுகள் மத்தியில் ஒற்றுமை நமது நிருபர் ஜூலை 13, 2023 7/13/2023 12:00:00 AM ஆப்பிரிக்க நாடுகள் மத்தியில் ஒற்றுமை அதிகரித்து வருகிறது. மொரோக்கோ மற்றும் அங்கோலா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார்கள்.