world

img

வீடுகள் சீரமைப்பு செலவு இருமடங்கு உயர்வு

அமெரிக்கா  கலிபோர்னியாவில்  வீட்டின் சீரமைப்பு அல்லது பராம ரிப்பு பணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு செலவு செய்ததை விட 67 சதவிகிதம் அதிக மாக செலவு செய்ய வேண்டிய சூழல் உரு வாகியுள்ளது என அமெரிக்க தரவு பகுப் பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட 33 சதவீத பண வீக்கத்தை விட இரு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.