அமெரிக்க தலைநகர் வாஷிங்ட னில் இவ்வாரம் நடைபெற இருக்கும் அமெரிக்கா - சீனா இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.