தொடரும் போராட்டம் நமது நிருபர் மார்ச் 29, 2023 3/29/2023 9:43:49 PM பிரான்சில் புதிய ஓய்வூதியக் கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. கடுமையான அடக்குமுறையை அரசு போராடுபவர்கள் மீது ஏவியிருக்கிறது. அதையும் மீறி மக்கள் வீதிகளில் போர்க்கொடி ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.