world

img

எகிறும் விலைகள்

ஜெர்மனியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உணவுப் பொருட்களின் விலையுயர்வு ஒட்டுமொத்த பணவீக்கத்தையே அதிகப்படுத்திவிட்டது என்று ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலகம் கூறியிருக்கிறது.