world

img

வெனிசுலாவின் லா குவைரா நகருக்கு வந்த அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு உற்சாக வரவேற்பு

வெனிசுலாவின் லா குவைரா நகருக்கு வந்த அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுக்கு எதிராக அமெரிக்க விதித்துள்ள தடைகளுக்கு எதிராக மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.