world

img

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 22 பேர் பலி

அமெரிக்காவின் லெவிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னி மாகாணத்தில் உள்ள லெவிஸ்டன் நகரில் பார் மற்றும் வணிக வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் படத்தை வெளியிட்ட போலீசார், இச்சம்பவம் குறித்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.