world

img

மீண்டும் ‘வீட்டோ’ செய்வோம்: அமெரிக்கா ஆணவம்

இஸ்ரேல் பாலஸ்தீன போரை முடி வுக்குக் கொண்டு வர வலியுறுத்தி ஐ.நா பாதுகாப்பு அவையில் அல்ஜீரியா தீர்மானம் கொண்டுவர உள்ளது.இந்த தீர்மா னத்தை வீட்டோ மூலம்  நிராகரிப்போம் என அமெரிக்கா ஆணவத்துடன் கூறியுள்ளது. போர் நிறுத்தத்திற்காக கொண்டுவரப்படும் இத்தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டுவர நினைக்கும் போர் நிறுத்தத்திற்கு எதிராக உள் ளது என ஐநா சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.