world

img

அமெரிக்காவில் இந்தியர்கள் ‘சட்டவிரோத’ குடியேற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்கள் தொகையில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ள னர் என  பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில்  தெரியவந்துள்ளது.இந்த ஆய்வின் மூலம் அமெரிக்காவில் தற்போது 7,25,000 இந்தி யர்கள் சட்டவிரோதமாக வாழ்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் அங்கீ கரிக்கப்படாத புலம்பெயர்ந்த மக்கள் தொகை 2021 இல் 1.05 கோடியை எட்டி யுள்ளது.