பிரிட்டனின் வேல்சில் உள்ள செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நல ஊழியர்கள் நமது நிருபர் ஜூன் 5, 2023 6/5/2023 11:30:34 PM பிரிட்டனின் வேல்சில் உள்ள செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ நல ஊழியர்கள் 15 விழுக்காடு ஊதிய உயர்வைப் பெற்றிருக்கிறார்கள். ஒன்றுபட்ட போராட்டமே இத்தகைய உயர்வைப் பெற்றுத் தந்தது என்று ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் அறிவித்திருக்கிறது.