world

img

இஸ்ரேல் மீதான இனப்படுகொலை வழக்கு தொடரும்

இஸ்ரேல் மீதான இனப்படுகொலை  வழக்கு தொடரும்

இஸ்ரேல்-ஹமா சுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் மீதான இனப்படு கொலை வழக்கு தொடரும் என தென் ஆப்பிரிக்கா அறி வித்துள்ளது.  அந்நாட்டின் வெளி யுறவுத்துறை அமைச்ச கம் வெளியிட்ட அறிக்கை யில், இஸ்ரேல்  மீதான சட்ட  நடவடிக்கையானது “குற்றங்களை தற்காலிக மாக நிறுத்துவதை மட்டும் நோக்கமாகக் கொண்ட தல்ல, அக்குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்ப தையே நோக்கமாகக் கொண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.