ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தானியங்கி கார் உற்பத்தி பிரி வில் இருந்து 900 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.அக்டோ பர் மாத துவக்கத்தில் தானியங்கி கார் மோதி ஒரு பாதசாரி கொல்லப்பட்டதை தொ டர்ந்து 9 முக்கிய தலைவர்களுடன் இந்த பணி நீக்கம் நடந்துள்ளது.மொத்தம் உள்ள 3,800 தொழிலாளர்களில் 24 சதவீதம் தொழிலாளர் கள் பணி நீக்க உத்தரவு,தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.