world

img

34 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்

34 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க நீதித்துறை மற்றும் மத்திய விசாரணைக்குழு(எப்.பி.ஐ) ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை வெட்ட வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை குடியரசுக்கட்சி எம்.பி.க்கள் செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.