world

img

கடந்த இரண்டு மாதங்களாக சூடானின் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சண்டை

கடந்த இரண்டு மாதங்களாக சூடானின் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் மேற்குப்பகுதியில் பெரும் சண்டை மூண்டுள்ளது.