செங்கடல் பகுதியில் ஹவுதி அமைப்பை தாக்க ‘ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்’ எனும் கூட்டணி உருவாக்க அமெரிக்கா அழைப்பு விடுத்தி ருந்தது. மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு நெருங்கிய நட்பு நாடாக உள்ள சவூதி அரேபியா உட்பட பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெ யின், நெதர்லாந்து, நார்வே மற்றும் டென் மார்க் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்காமல் இந்த கூட்டணியில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளன.