world

img

மே 6 சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்கவிருக்கிறார்

மே 6 சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்கவிருக்கிறார். லண்டனில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதேவேளையில், மன்னர் பொறுப்பேற்பு விழாவுக்கு மக்கள் பணத்தை செய்யக்கூடாது என்று கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடக்கவிருக்கின்றன.