world

img

அமெரிக்க சதி முறியடிப்பு

வெனிசுலாவின் எதிர்க்கட்சிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சில அம்சங்களில் ஒருமித்த கருத்து எழுந்ததால் உடன்பாடு ஒன்று கையெழுத்தாகிறது. இதற்காக வெனிசுலாவின் அரசுத்தரப்பில் ஒரு குழு மெக்சிகோ சென்றடைந்துள்ளது. அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்டிருந்த போட்டி அரசாங்கத்தை எதிர்க்கட்சிகளில் ஒரு பெரும்பகுதியில் நிராகரிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

;