விளையாட்டு வேறு பாடு கடந்து அர்ஜெண்டினா அணியின் கேப்டனும், 22-வது சீசன் உலகக்கோப்பையை அர்ஜெண்டினா அணிக்கு வென்றுக்கொடுத்த நாயக னுமான மெஸ்ஸி, இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டனும், மூன்று விதமான உலகக்கோப்பை யை இந்தியா வெல்ல காரண மாக இருந்த தோனியின் மகள் ஜிவாவுக்கு ஜெர்சியை பரிசாக அனுப்பியுள்ளார்.