அ |
மெரிக்க நாடாளு
மன்றத்தின் சமீப வர
லாற்றில் இல்லாத வகையில் நாடா
ளுமன்ற ஊழியர்கள் 100 பேர்
வெளிநடப்பு செய்து பாலஸ்தீனத்
தில் கொல்லப்பட்டவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற ஊழி
யர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதர
வாக இருக்கும் இதே நேரத்தில் அமெரிக்க அரசு இஸ்ரே
லுக்கு ஆதரவாக பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்கிறது.