world

img

அமெ. - சீன தலைவர்கள் சந்திப்பு

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்து ழைப்பு மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் சந்திக்க இருப்பதாகவும் இந்த  சந்திப்பில் சீன-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது,உலக அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வும் சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.