வியட்நாம் நாடாளுமன்றத்தில் உள்ள பெண் உறுப்பினர்களோடு ஒரு கலந்துரையாடலை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயென் ஃபு டிராங் நடத்தினார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 30.26 விழுக்காடு பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.