நியூயார்க்,ஜன. 5- உலகின் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவன மான அமேசான் நிறுவனம் செலவைக் குறைப்பதாக கூறி 18,000 பேரின் வேலை யைப் பறிக்க முடிவெடுத் துள்ளது. இந்தத் தகவலை அந்நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி ஆன்டி ஜஸ்ஸி தெரிவித்துள்ளார். இந்த ஆட்குறைப்பு மொத்த ஊழியர்களில் 6% அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.